MABS Institution
11th வணிகக் கணிதம் மாதத் தேர்வு -1(திரிகோணமிதி)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் ஒவ்வொன்றையும் sine அல்லது cosine ஆகியவற்றின் கூடுதல் அல்லது கழித்தல் வடிவில் எழுதுக:cos (600 + A)sin (1200 + A)
-
கோணங்கள் A, B மற்றும் C என்பன ஒரு கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளன எனில் \(cotB=\frac { sinA-sinC }{ cosC-cosA } \) என நிறுவுக.
-
\(\left( cos\alpha +cos\beta \right) ^{ 2 }+{ (sin\alpha +sin\beta ) }^{ 2 }=4cos^{ 2 }\left( \frac { \alpha -\beta }{ 2 } \right) \)என நிறுவுக.
-
கீழ்க்கண்டவற்றைத் திரிகோணமிதிச் சார்புகளின் பெருக்கல் வடிவில் மாற்றி எழுதுக.
cos550+sin550 -
\({ tan }^{ -1 }\left( \frac { cosx-sinx }{ cosx+sinx } \right) ,0<x<\pi \) என்பதனை எளிய வடிவில் எழுதுக
-
\(\left( cosa-cos\beta \right) ^{ 2 }+(sina-sin\beta )^{ 2 } = 4sin^{ 2 }\left( \frac { \alpha -\beta }{ 2 } \right) \) என நிறுவுக
-
பின்வரும் ஒவ்வொன்றையும் sine அல்லது cosine ஆகியவற்றின் கூடுதல் அல்லது கழித்தல் வடிவில் எழுதுக:\(sin\frac { A }{ 8 } sin\frac { 3A }{ 8 } \)
-
\(\sin { A } =\frac { 3 }{ 5 } ,0<A<\frac { \pi }{ 2 } \) மற்றும் \(\cos { B } =\frac { -12 }{ 13 } ,\pi <A<\frac { 3\pi }{ 2 } \) எனில், கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க:
\(\sin { \left( A-B \right) }\) -
cos 200 cos400 cos800 = \(\frac { 1 }{ 2 } \) என நிறுவுக
-
-
\(\sin { A } =\frac { 3 }{ 5 } ,0<A<\frac { \pi }{ 2 } \) மற்றும் \(\cos { B } =\frac { -12 }{ 13 } ,\pi <A<\frac { 3\pi }{ 2 } \) எனில், கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க:
\(\tan { \left( A-B \right) } \) -
cos 200 cos 400 cos600 cos800 = \(\frac { 1 }{ 16 } \) என நிறுவுக
-
-
தீர்க்க :tan-1 (x +1) + tan-1(x-1) =tan-1 \(\left( \frac { 4 }{ 7 } \right) \)
-
\(\tan { A } -\tan { B } =x\) மற்றும் \(\cot { B } -\cot { A } =y\) எனில் \(\cot { \left( A-B \right) } =\frac { 1 }{ x } +\frac { 1 }{ y } \) என நிறுவுக.
-
\(\tan { \frac { \pi }{ 8 } } \) ன் மதிப்பு காண்க: